கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் கோரிய வழக்கில் நவம்பர் 26ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் உயிரிழந்தோருக்கு ரூ.30 லட்சம் தரவும், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சமும், தென்னை ஒன்றுக்கு ரூ.50,000 தரவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10 லட்சமும், வாழைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னை மரங்களுக்கான இழப்பீடு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment