சுரங்கம் 1 ஏ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், 3வது சுரங்கம் அமைக்கும் முயற்சியை கைவிட கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் 26 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "கடந்த காலத்தில் சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கே இதுவரை இழப்பீட்டு தொகை, வேலை வாய்ப்பு என்று எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தரவில்லை. இந்த நிலையில் சுரங்க விரிவாக்க பணிக்காக மீண்டும் நிலத்தை கையகப்படுத்த நிர்வாகம் முயற்சிக்கிறது. இருக்கும் நிலத்தை கொண்டு நாங்கள் வாழ்ந்து கொள்கிறோம், எனவே எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். எங்கள் நிலத்தை நாங்கள் ஒருபோதும் கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்தனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 3வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment