என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். - Agnipuratchi

என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Share This

என்எல்சி நிறுவனம் இதுவரையில் தான் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை விவசாயம், குடிநீர், வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் நடைபெறும் எந்த திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்கள் அல்ல

என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு கூட எதுவுமே செய்ததில்லை. ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மட்டுமே நன்மைகளை செய்து வருகிறது -அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் பேட்டி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages