சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 வழி சாலை அமைப்பது குறித்து விளக்கம் அளித்தார். அதில அவர், 8 வழிச்சாலையால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த திட்டத்திற்கு வெறும் 11% மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இந்த திட்டம் மூலம் யாருக்கும் பாதகம் உண்டாக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள வசதிகளை தமிழக மக்களும் பெற வேண்டும். இந்தியாவிலேயே 2வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
Home
அண்மை செய்திகள்
8 வழிச்சாலை திட்டத்திற்கு 11% எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
8 வழிச்சாலை திட்டத்திற்கு 11% எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment