ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.198 கோடி செலவில் சேலத்தில் 2 அடுக்குமாடி பேருந்து நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று முதல்வர் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், கஜா புயல்:tornado: பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற புகார்களை கூறி வருகிறது. இதைவிட வேகமாகவும் விரைந்தும் எப்படி பணியாற்ற முடியும் என்பதை அவர்கள் சொன்னால், அதற்கேற்ப நாங்கள் செயல்பட தயார்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டும், நாட்டின் நலன் கருதியும்தான் இந்த எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்-தமிழக முதல்வர் உறுதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment