புதிய பாடத்திட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

புதிய பாடத்திட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன்

Share This

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொணடார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை மூலம் வரும் கல்வியாண்டில் கொண்டுவருகிற புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவிற்கு இருக்கும். இந்த புதிய பாடத்திட்டதால் கல்லூரிகளின் பாடதிட்டத்தை மேம்படுத்தும் நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages