ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை எதிர்த்து தூத்துக்குடியில் பொதுமக்கள் யாரும் போராட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதனால் தூத்துக்குடியில் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலை உடடினயாக திறக்கப்படாது என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்" என்றார். மேலும், "ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக, ஓரிரு வாரங்களில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் கூறினார்.
ஸ்டர்லைட் ஆலை குறித்து போராட வேண்டியதில்லை -மாவட்ட ஆட்சியர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment