சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத மகளிர் விடுதியில் ரகசிய காமிரா பொருத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மகளிர் விடுதிகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரித்திருந்தார். பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை 450க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், ஜனவரி 20ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகளிர் விடுதி விவகாரம்-பதிவு செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment