வங்கிகள் ஊழியர்கள் 8, 9ம் தேதிகளில் வேலைநிறுத்தம் - Agnipuratchi

வங்கிகள் ஊழியர்கள் 8, 9ம் தேதிகளில் வேலைநிறுத்தம்

Share This

தொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வருகிற 8, 9 ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இந்த நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தற்போது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்து உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages