சபரிமலையில் மாறுவேடத்தில் பெண் தரிசனம் - Agnipuratchi

சபரிமலையில் மாறுவேடத்தில் பெண் தரிசனம்

Share This

http://v.duta.us/h-oLsgAA

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில், மஞ்சு என்ற 35 வயது பெண், வயதானவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார். தலைமுடிக்கு வெள்ளை 'டை' அடித்து, மாறுவேடமணிந்து அவர் சாமி தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages