சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த முன்னாள் அமைச்சர் - Agnipuratchi

சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்

Share This

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது பதவியினை ராஜினாமா செய்த அமைச்சர், அவரது சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜராகி இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார். இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages