பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய நபர்களுக்கு தண்டனை அறிவிப்பு - Agnipuratchi

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய நபர்களுக்கு தண்டனை அறிவிப்பு

Share This

கடந்த 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டம் அருகே திட்டக்குடி பள்ளி மாணவிகள் 2 பேர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 16 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையோடு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையினை கட்ட தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள விவரம் இதோ பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை 
ஆனந்தராஜ், பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதிப்பு.  கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா, மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை.   கிரிஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம்.  அன்பு என்ற செல்வராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மற்ற 5 பேருக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages