ஆசிரியர்கள் பணிக்கு வராததால் திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள விஜயாபுரம் அரசு பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவர்களும் பெற்றோர்களும் திருப்பூர் - காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல், ஈரோடு பெருமாள்மலையில் உள்ள மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் முந்நூற்றுக்கு மேற்பட்ட மாணவமாணவியர் படித்து வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆசிரியர்கள் ஒருவாரக்காலமாகப் பள்ளிக்குவரவில்லை. இந்நிலையில் மாணவர்களும் பெற்றோரும் ஈரோடு - பவானி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment