பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை துகள்களாக்க நவீன இயந்திரங்கள் - Agnipuratchi

பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை துகள்களாக்க நவீன இயந்திரங்கள்

Share This

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்தைத் தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்யும் அதிகாரிகள், பதுக்கிவைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் 46 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன எந்திரங்கள் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் துகள்களாக்கப்படுகின்றன. துகள்களாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டைகளில் சேகரிக்கப்படும் நிலையில் அவை சாலை போடும் பணிகளின் போது தாருடன் சேர்த்து பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages