நாளை பணிக்கு வரும்போது சங்கத்தினர் தடுத்தால் ஆசிரியர்கள் முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.
புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவு செய்ய கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்து பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
No comments:
Post a Comment