அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் - பணி - Agnipuratchi

அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் - பணி

Share This

தொகுப்பூதியத்தில் சேரும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என பணி நியமன ஆணையில் அறிவிப்பு.

நாளை காலை 9 மணிக்கு தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணியேற்க வேண்டும் எனவும் அறிவிப்பு.

இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது, இதன் அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது - பணி நியமன ஆணையில் தகவல்.

அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் - பணி நியமன ஆணையில் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages