டிஎம்எஸ், வண்ணாரப்பேட்டை இடையே புதிய மெட்ரொ அறிமுகம் - Agnipuratchi

டிஎம்எஸ், வண்ணாரப்பேட்டை இடையே புதிய மெட்ரொ அறிமுகம்

Share This

சென்னையில் போக்குவரத்து நெரிசலை  குறைக்க கொண்டுவரப்பட்டது தான் மெட்ரோ ரெயில் சேவை. இந்த நிலையில் டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனர் கே. ஏ. மனோகரன் இன்று முதல் நாளை மறுதினம் வரை நேரில் ஆய்வு செய்கிறார். இதனையடுத்து வருகிற 21ம் தேதி மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளுடன் பாதுகாப்பு கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், அது தொடர்பான அறிக்கையை பாதுகாப்பு கமிஷனர் அளித்தால், வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவை இந்த மாத இறுதிக்குள் தொடங்கி மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages