டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி கூறுகையில், குற்றவாளிகள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், ரபேல் பேரம் தொடர்பான ஆவணங்களில் இடம் பெற்றுள்ள ஆதாரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் போர் விமான ஊழல் புகார் குறித்து கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும். நேற்று ரபேல் விவாதத்தின் முடிவில் நான் இரண்டு கேள்விகளை கேட்டேன். ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது யார்என்றும், விமானப்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், செயலாளர்கள், விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனரா? பிரதமர் ‘பைபாஸ் சர்ஜரி’ செய்தபோது, விமானப்படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனராஎன்று இரு கேள்விகளை எழுப்பினேன். ஆனால் இரண்டரை மணி நேரம் என்னிடம் பேசிய நிர்மலா சீதாராமன் எனது கேள்விகளுக்கு மட்டும் பாதிலளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
ரபேல் விவகாரம்-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment