மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிறன்று மதுரை மண்டேலா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், விழா நடைபெறும் பகுதியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ்சேகர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைகளைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்று தெரிவித்தார்.
பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைகள் திறப்பு விழா குறித்து விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment