பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரை துளையிட்டு பல கோடி ரூபாய் கொள்ளை - Agnipuratchi

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரை துளையிட்டு பல கோடி ரூபாய் கொள்ளை

Share This

சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரை துளையிட்டு 5 லாக்கர்களை உடைக்க கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை பயன்படுத்தி முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். மொத்தம் எவ்வளவு ரூபாய் பணம், மற்றும் நகைகள் இருந்தது என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முக்கிய லாக்கர் உடைக்கப்படவில்லை என்றும் தனிநபர்களின் லாக்கர்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மண்டல ஐ.ஜி.வரதாராஜூலு தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages