மக்களவை தேர்தல் வருகின்ற மே மாதத்திற்குள் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்தல், கூட்டணிக்கு வித்திடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று திருச்சியில் செய்தியாளா்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் டெபாசிட் கூட பெறமுடியாது. மக்களவை துணைசபாநாயகா் தம்பிதுரை தொடா்ந்து நாடகமாடி வருகிறாா். தனக்கு முதல்வா் பதவி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அவா் இந்த ஆட்சியை கலைக்க முயற்சிக்கிறாா். தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே தொிவித்து விட்டோம். அந்த கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறினார். மேலும், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி மேற்பாா்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.'வுடன் கூட்டணி அதிமுக'விற்கு டெபாசிட் கூட கிடைக்காது-தினகரன் பேட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment