பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கையினை தமிழக அரசு அனுப்பியுள்ளது. பொங்கல் தொகுப்போடு ரூ.1000 பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். அனைத்து அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 போனசாக வழங்க ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. 2 கோடியே ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 54 அட்டைத்தார்கள் உள்ளனர். அனைத்து அடை்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசினை தமிழக அரசு வழங்கவுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் அந்ததந்த பகுதிகளின் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை
பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment