ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நெருங்கும் தருணத்தில் அவர்களுக்கு ஆசிரியர்களின் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ரூ.10,000 சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தேர்ந்தெக்கப்பட்டவர்கள் இன்று முதல் பணியேற்க உள்ளனர். இதனிடையே இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்று பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது என்று அரசு அறிவிக்கும் போது உடனடியாக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் பதவியேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment