சென்னை ஐஐடியில் சூரிய மின்சக்தி, நீரைத் தூய்மையாக்குவதற்கான அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூன்று மையங்களின் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். நாடு முழுவதும் பிளாஸ்டிக்கைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா⁉என செய்தியாளர்கள் அவரிடமட் வினா எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஹர்சவர்த்தன், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் பிளாஸ்டிக்கைத் தடை செய்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், நாடுதழுவிய அளவில் தடைவிதிப்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தாமாக முன்வந்து தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
பிளாஸ்டிக் தடைக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment