கோலி தலைமையிலான 🇮🇳இந்தியா அணி வரலாற்றுச் சாதனை - Agnipuratchi

கோலி தலைமையிலான 🇮🇳இந்தியா அணி வரலாற்றுச் சாதனை

Share This

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 3⃣ வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4⃣ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி 71 ஆண்டு கால வரலாற்றை முறியடித்து முதல் முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா சென்று 1⃣1⃣ டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ள இந்திய அணி ஒரு முறை கூட கோப்பையை கையில் ஏந்தியது இல்லை என்ற வரலாற்றை விராட்கோலி மாற்றியமைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages