2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி 🤵வழக்கறிஞர்களும், 👮காவல்துறையினரும் மோதிக் கொண்ட வழக்கில், 🏛உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் 👨கருப்பன் உள்ளிட்ட 32 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது😯. இதை விசாரித்த🗣 சென்னை 🏛சிபிஐ நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட 👥32 பேரில் கருப்பன் இறந்துவிட்டதால் மீதமுள்ள 🏛உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட 31 வழக்கறிஞர்களும், வரும் 📆28ம் தேதி நேரில் ஆஜராக 📜சம்மன் அனுப்பி உத்தரவிட்டப்பட்டுள்ளது⚖. இதனையடுத்து, 📜சம்மனை எதிர்த்து😡 உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
10 ஆண்டுக்கு முன் நிகழ்ந்த மோதல்-👥31வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக 🤵சிபிஐ 🏛நீதிமன்றம் சம்மன்
10 ஆண்டுக்கு முன் நிகழ்ந்த மோதல்-👥31வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக 🤵சிபிஐ 🏛நீதிமன்றம் சம்மன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment