பேரறிவாளன் விடுதலை குறித்து 👵அற்புதம்மாள் - Agnipuratchi

பேரறிவாளன் விடுதலை குறித்து 👵அற்புதம்மாள்

Share This

பேரறிவாளன் தாயார் 👵அற்புதம்மாள் 👥7 பேரை விடுதலை செய்யக் 🙏கோரி வருகின்ற 📆9ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனிதச் சங்கிலி பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து👀 வருகிறார். இன்று கடலூரில் நகர அரங்கில் நடைபெற்ற 👥மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பின்னர் 📰செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்🎙, "பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்குத் 🏛தமிழக அரசு உறுதியாக👍 உள்ளது ஆனால், 💺ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்😳. நாங்கள் சட்டப்படி செயல்படுகிறோம். ஆனால், 💺ஆளுநர் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். மும்பை 💣வெடிகுண்டு வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை நன்னடத்தை பேரில் விடுதலை செய்தனர்😯. ஆனால், 📆28 ஆண்டுக்காலம் சிறையில்⛓ உள்ள 7 பேரை ஏன் விடுதலை செய்ய மறுக்கிறார்கள்🚫" என்று 😡ஆவேசமாக பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages