ЁЯМ▒роЕродிрооுроХ'ро╡ுроЯрой் ЁЯдЭроХூроЯ்роЯрогி роХுро▒ிрод்родு рооро░ுрод்родுро╡ро░் роЕрой்рокுроорогி ро░ாроородாро╕் ро╡ிро│роХ்роХроо் - Agnipuratchi

ЁЯМ▒роЕродிрооுроХ'ро╡ுроЯрой் ЁЯдЭроХூроЯ்роЯрогி роХுро▒ிрод்родு рооро░ுрод்родுро╡ро░் роЕрой்рокுроорогி ро░ாроородாро╕் ро╡ிро│роХ்роХроо்

Share This

அதிமுக'வுடன் 🤝கூட்டணி தொடர்பாக அன்புமணி ராமதாஸ் விளக்கம்🗣 அளிக்க இன்று 📰பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது🎙, "அதிமுகவை விமா்சித்துவிட்டு தற்போது அந்த கட்சியுடனே 🤝கூட்டணி வைக்கிறீா்கள் என்று கூறுகிறீர்கள். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒருவரை ஒருவா் 😡கடுமையாக விமர்சித்து🗣 விட்டு தற்போது கூட்டணி அமைத்துள்ளன. அது போன்று தான் இதுவும்🙄. தமிழகத்தில் தற்போது சூழல் மாறியுள்ளதால் 🌱அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்" என்று கூறினார். மேலும்🎙, "திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது🚫 என்று கூறிவிட்டு தற்போது கூட்டணி வைத்திருப்பதால் எங்களுக்கு எந்தவித நெருடலும் இல்லை😳" என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, "கூட்டணி தொடா்பாக 🌞திமுக உட்பட அனைத்து பிரதானக் கட்சிகளும் தொடக்க காலத்தில் எங்களுடன் பேச்சுவாா்த்தை🗣 நடத்தின. மாற்றம் முன்னேற்றம் என்ற புதிய வியூகத்துடன் நாங்கள் தனித்து போட்டியிட்ட போது 👥மக்கள் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை கூட கொடுக்கவில்லை🚫" என்று ஆவேசமாக பேசிய🗣 அவர், "🌱அதிமுக அரசால் முன்மொழியப்படும் 🛣8 வழிச்சாலை திட்டத்திற்கு பாமக தொடா்ந்து எதிா்ப்பு😡 தொிவிக்கும்" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages