பிப் 11ல் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - Agnipuratchi

பிப் 11ல் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Share This

நவகிரகத் தலங்களில் முக்கியமானதும், சனி பகவானின் மிக முக்கிய பரிகாரத் தலமுமாகிய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் பிப்ரவரி 11ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் 14 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages