ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம்🚫 செய்யக் 🙏கோரும் வழக்கு-உச்சநீதிமன்றம்🔈 - Agnipuratchi

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம்🚫 செய்யக் 🙏கோரும் வழக்கு-உச்சநீதிமன்றம்🔈

Share This

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை 🗳வாக்கெடுப்பில் 🌱அதிமுக கொறடா உத்தரவுக்கு⚖ எதிராக🚫 வாக்களித்த 💺ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 👥11 பேரை தகுதி நீக்கம்🚫 செய்ய உத்தரவிட⚖ கோரி🙏 திமுக, டிடிவி தினகரன் தரப்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது😯. இந்த வழக்கை விரைந்து முடிக்கக் கோரி தங்கதமிழ்செல்வன் தரப்பில் வழக்கறிஞர் அமீத் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்கிரி முன்பு முறையிட்டார்🗣. ஆனால், இந்த 🙏கோரிக்கையை நிராகரித்த🙄 உச்சநீதிமன்றம், பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனே முடிக்க முடியாது என்றும்🚫, விரைவில் முடிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages