சமூக செயற்பாட்டாளரான முகிலன் 🏛தூத்துக்குடி மாவட்டம் 🏭ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான 👥பேரணியின் போது காவல் துறையினரால் நடத்தப்பட்ட 🔫துப்பாக்கிச் சூடு குறித்த பிரத்யேக 📹ஆவணப் படத்தை வெளியிட்டிருந்தாா்முகிலன். இந்த 📹வீடியோ கடந்த 📆15ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அதன் பின்னா் அவரை காணவில்லை😳. இது தொடா்பாக அவரது குடும்ப உறுப்பினா்கள் உள்பட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனா்😯. ஆனால் 👮காவல் துறையோ அப்படியொரு சம்பவம் நடைபெற்றதாகவே கருதாததைப் போன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது🙄. இந்நிலையில் முகிலனை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி வருகின்ற 📆மாா்ச் 2ம் தேதி சென்னை சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 💺முதல்வா் பழனிசாமியிடம் 📰செய்தியாளா்கள் முகிலன் குறித்து கேள்வி எழுப்பினா். அப்போது அவா் கூறுகையில்🎙, "முகிலனின் குடும்பத்தினா் கோாிக்கை வைத்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்று தொிவித்தாா்🔈. இந்நிலையில் முகிலன் காணாமல்போன வழக்கை 🤵சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து 🏛தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முகிலன் வழக்கு-🤵சிபிசிஐடிக்கு விசாரணை🗣 மாற்றம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment