நீலகிரி மலை 🚂ரயிலுக்கு புதிய அதிநவீன சொகுசு 🚞பெட்டிகள் - Agnipuratchi

நீலகிரி மலை 🚂ரயிலுக்கு புதிய அதிநவீன சொகுசு 🚞பெட்டிகள்

Share This

🇮🇳இந்தியாவின் பழமை வாய்ந்த மலை 🚂ரயில் பாதைகளில் நீலகிரி மலை ரயில் 🛤பாதையும் ஒன்று. இந்த ரயில் தடத்திற்கு 1995ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக 🏛பாரம்பரியக் இடமாக 📣அறிவிக்கப்பட்டது. இந்த மலை 🚂ரயிலில் இருக்கும் பெட்டிகள் 4 தலைமுறைக்கு முன்னர் 🙄தயாரிக்கப்பட்டது. அவ்வப்போது இதனை மேம்படுத்தி பயன்படுத்தி ரயில்வே துறை இயக்கி வந்தது. இந்நிலையில் சென்னை ஐ.சி.எப் 🏭தொழிற்சாலையில் நீலகிரி மலை 🚂ரயிலுக்கு அதிநவீன சொகுசு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே 💺அதிகாரி ஒருவர் 🗣கூறியதாவது "எடை குறைந்த இந்த 🚞பெட்டிகள் இயக்கத்தின் போது நீராவி இன்ஜினுக்கு கூடுதல் இழுவை திறன் கிடைக்கும். பெரிய ஜன்னல்களை கொண்ட இந்த பெட்டிகள் மூலம் 🏞இயற்க்கை அழகை பயணிகள் நன்றாக 😍ரசிக்கலாம். இந்த பெட்டிகள் 🚆ரயில் மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்படுகிறது. இவை விரைவில் 🚞பயன்பாட்டுக்கு வரும்" என்று அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages