ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2வின் ப்ரிலிமினரி தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி நடைபெற்றது. 1322 பணியிடங்களை நிறப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 மெயின் தேர்வுகள்நடைபெறும் தேதிகளை டிஎன்பிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஒருகிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 வின் ப்ரிலிமினரி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தான்இந்த தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் குரூப் 2வின் தேர்வு தேதிகள் அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment