சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இது குறித்து பதியப்பட்ட 51 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது தங்கள் தரப்பு கருத்தைதெரிவித்த கேரள தேவசம் போர்டு, எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயாராக உள்ளோம். பெண்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து இது குறித்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரம்-உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்டு அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment