சென்னையிலிருந்து 600 கி.மீ தொலைவில் இன்று காலை 7 மணியளவில் வங்காள விரிகுடாவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.1 என்று பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு சென்னையின் சில இடங்களில் உணரப்பட்டது. இதனால், பாதிப்புகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் திடீர் நில அதிர்வு - சென்னையில் உணரப்பட்டது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment