ஜெயலலிதா மரணம்😟 குறித்து விசாரணை🗣 நடத்த, 📆2017 செப்டம்பர் 25 ம் தேதி அமைக்கப்பட்ட, 👴ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 📆3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை📜 தாக்கல் செய்ய தமிழக அரசு அரசாணை📜 பிறப்பித்தது. முதன்முறையாக 📆ஆறுமாதமும், அதன் பின்பு இரு முறை தலா 📆4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது😯. இந்நிலையில், தற்போது 3வது முறையாக வழங்கிய ⌚காலநீடிப்பு, முடிவடைந்துள்ள நிலையில், 🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 👴ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 4 மாதம் காலநீட்டிப்பு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது😳. இந்த ஆணையம் சார்பில் 💺ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், 🏥அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட 👥150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை🗣 மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகசாமி ஆணையம்-மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment