அதிமுக ஆட்சி மீது பல்வேறு 💰ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி 👥மக்கள் கட்சி திடீரென கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் 🤝🏼இணைந்தது. இதனை தொடர்ந்து 7 🏛மக்களவை மற்றும் ஒரு 🏛மாநிலங்களவை தொகுதிகளை பெற்றது. மேலும் 🏛பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கு 🤝🏼ஆதரவு என்று பாமக 📣அறிவித்தது. இதனால் பாமகவில் பலர் 😏அதிருப்தி தெரிவித்து வந்தனர். மேலும் திமுக, அதிமுக என 2⃣ கட்சிகளுடனும் கூட்டணி 🙅♂இல்லை என்று அறிவித்துவிட்டு தற்போது அதிமுகவுடன் கூட்டணி 🤷♂வைத்துள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் 🙄அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு 🗣எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் இளைஞர் அணி மாநில 💺செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் 🤝🏼இணைந்துள்ளார். முன்னதாக இவர் பாமகவில் இருந்து விலகுவதாக கடந்த 2⃣ நாட்களுக்கு முன்னர் 📣அறிவித்தார்.
பா.ம.க வில் விலகிய ராஜேஷ்வரி கமலின் மக்கள் நீதி மய்யத்தில் 🤝🏼இணைந்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment