மக்களவைத் 🗳தேர்தல் அறிவிப்பு🔈 விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும்👀 நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன😯. இந்நிலையில், 🌱அதிமுக தரப்பில் ஏற்கெனவே 📜விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 🌞திமுக சார்பில் இன்று முதல் 📜விருப்ப மனு வழங்கப்படுகிறது🎉. 💸1000 ரூபாய்க்கு வழங்கப்படும். படிவத்தை ✍பூர்த்தி செய்து, 💸ரூ. 25,000 ரூபாய் கட்டணத்துடன் 📆மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் 🏛அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்🎙. மேலும், 🏛தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அதற்கான 📜விருப்ப மனுவும் வழங்கப்படுகிறது😳. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பம் செய்வோருக்கு செலுத்திய 💸கட்டணம் திருப்பித்தரப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது🗣 குறிப்பிடத்தக்கது.
திமுக விருப்ப 📜மனு இன்று முதல் விநியோகம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment