பி.வி.சிந்து, சீனாவின் விளையாட்டு நிறுவனத்துடன் ரூ.50 கோடி விளம்பர ஒப்பந்தம் - Agnipuratchi

பி.வி.சிந்து, சீனாவின் விளையாட்டு நிறுவனத்துடன் ரூ.50 கோடி விளம்பர ஒப்பந்தம்

Share This

இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங், ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. உலக பேட்மிண்டனில் கையெழுத்திடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் சிந்துவின் ஒப்பந்தமும் ஒன்று. இந்த ரூ.50 கோடியில், ரூ.40 கோடி ஸ்பான்சர்ஷிப்பிற்கும், ரூ. 10 கோடி விளையாட்டு உபகரணங்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பிவி சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages