பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் என்று மக்கள் பெருமளவில் விரும்புவதாக ஏபிபி நியூஸ் - சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரியங்கா காந்தி இந்த மாதம் தமிழகம் வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தற்போது தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியும் இந்த மாதம் 2 முறை தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment