தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் உயர் சிகிச்சைகாக அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அவர் பூரண நலன் பெற்று விரைவில் சென்னை திரும்புவது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 8ம் தேதி அவருக்கு சிறுநீரக அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவரின் உடல்நலம் நன்கு தேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
பூரண குணமடைந்தார் நடிகர் விஜயகாந்த் - விரைவில் சென்னை திரும்புகிறார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment