அண்மையில் நடந்த மீனவர்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வருகை தந்து கலந்துகொண்டார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment