ராணுவ 👮வீரர்களின் பயணம் ரகசியம் காக்க வேண்டும்👍 என்று உத்தரவு - Agnipuratchi

ராணுவ 👮வீரர்களின் பயணம் ரகசியம் காக்க வேண்டும்👍 என்று உத்தரவு

Share This

🏔ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு, சமீபத்தில் தற்கொலைப் படை தாக்குதல்😳 நடத்தியது. இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 👮40 வீரர்கள் கொல்லப்பட்டனர்😟. இதையடுத்து, மண்டல 🏢அலுவலகங்களுக்கு, ரயில்வே பிறப்பித்த உத்தரவில், "🚆ரயில்களில் ராணுவ 👮வீரர்கள் பயணம் செய்வதையோ, ராணுவ 🔫உபகரணங்கள் எடுத்து செல்வதையோ, யாரிடமும் சொல்லாமல்🚫, ரகசியமாக வைத்திருக்க வேண்டும்😯" என கூறியுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages