அண்மையில் போக்குவரத்து காவல்துறை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பவர்கள் முகவரி கொடுக்கவேண்டியது கட்டாயமில்லை, அதேபோல், மருத்துவமனைகளில் சேர்ப்பவர் பாதிக்கப்பட்டவருக்கு உறவினராக இல்லாத பட்சத்தில் அவரிடம் சிகிச்சைக்கான செலவை மருத்துவ நிர்வாகம் கேட்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுப்பவர்கள் தமது முகவரியைக் கொடுக்கவேண்டியது கட்டாயமில்லை என்றும், விபத்து வழக்குகளில் தாமாக முன்வந்து சாட்சியளிப்போர் காவல் நிலையத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
சாலை விபத்துகளில் சிக்கியோரை அனுமதிப்போரிடம் பணம் கேட்க கூடாது- போக்குவரத்து காவல்த்துறை
சாலை விபத்துகளில் சிக்கியோரை அனுமதிப்போரிடம் பணம் கேட்க கூடாது- போக்குவரத்து காவல்த்துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment