சென்னை சிட்டி கால்பந்து அணி மீது முதலீடு செய்கிறது ஸ்விட்சர்லாந்து பேசல் க்ளப் - Agnipuratchi

சென்னை சிட்டி கால்பந்து அணி மீது முதலீடு செய்கிறது ஸ்விட்சர்லாந்து பேசல் க்ளப்

Share This

ஐ-லீக்'கில் விளையாடும் சென்னை சிட்டி எப்.சி(சி.சி.எப்.சி) அணி தனது 35 சதவிகித பங்கை சுவிட்சர்லாந்தை சேர்ந்த பேசல் க்ளப்'பிற்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவினையடுத்து 20 மில்லியன் யூரோக்கள் முதலீடாக கொடுக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்து பேசல் க்ளப் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, 
🔰தமிழ்நாட்டில் புதிய கால்பந்து ஆடும் பள்ளிகள் துவக்கப்படும் 
🔰கோயம்புத்தூரில் குடியிருப்புடன் கூடிய இளைஞர் அகாடமி அமைக்கப்பட உள்ளது 
🔰கோயம்புத்தூர் அகாடமி திட்டத்தின் ஒரு பகுதியாக, 10-18 வயதிற்குட்பட்ட திறமையான வீரர்களுக்கு இலவச கல்வி மற்றும் இதர பயிற்சி வசதிகள் வழங்கப்படவுள்ளது. இதனால் அவர்கள் கால்பந்து பயிலவும், படிப்பில் கவனம் செலுத்தவும் முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages