பாகிஸ்தான் பிடியில் உள்ள 🇮🇳இந்திய ✈விமானி அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க 🇮🇳இந்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் உள்ள 🇮🇳இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் 📣அறிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு 👥கூட்டத்தில் பாகிஸ்தான் 💺பிரதமர் இம்ரான் கான் 🎙தெரிவித்துள்ளார். மேலும் 🏛அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 🛫அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை விடுவிக்கபடுகிறார் 🇮🇳இந்திய ✈விமானி அபிநந்தன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment