டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பாதையில் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் இயக்க தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும்10ம் தேதி அல்லது 19ம் தேதிக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரி அல்லது சென்னை வருவது உறுதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரின் தமிழக வருகையின் போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகை தரும் தேதி உறுதியானவுடன் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் புதிய வழித்தட சேவையை தொடங்கி வைக்கிறார் மோடி⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment