மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த அதிமுக கோரிக்கை - Agnipuratchi

மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த அதிமுக கோரிக்கை

Share This

நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் 2019ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.பி.க்களான தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பான மனுக்களை அளித்துள்ளனர். குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி தமிழகத்திற்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages