ராஜஸ்தான் மாநிலம் சுரூ பகுதியில் நடைபெற்ற 🗳தேர்தல் 👥பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய🗣 பிரதமர் மோடி, 🇮🇳இந்திய 🛩விமானப்படையின் தாக்குதல் குறித்து விளக்கம்🎙 அளித்தார். அப்போது அவர்🎙, "பயங்கரவாத ⛺முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை 👮வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்🙏. நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் இந்தியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது🚫" என்று கூறினார். மேலும் பேசிய அவர்🗣, நாடு பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, நாட்டு மக்கள் அச்சப்பட😨 தேவையில்லை என்றும் இந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது😳 என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 🇮🇳இந்தியாவை ஒருப்போதும் தலைகுனிய விட மாட்டேன் என்றும் தெரிவித்தார். நமது விமானப்படையினரின் இந்த துணிச்சலான தாக்குதலால் எதிரிகள் நிலைகுலைந்து உள்ளதாகவும்👍 அவர் குறிப்பிட்டார்.
இந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது🚫-பிரதமர் மோடி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment