போலி சிபிஐ அதிகாரி கைது - Agnipuratchi

போலி சிபிஐ அதிகாரி கைது

Share This

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரசாத் என்பவர் ஓட்டி வந்த கார் வழக்கறிஞர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் தனது பெயர் பிரசாத் என்று கூறியதோடு தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் கூறியுள்ளார். மேலும், அவன் பிரதமர் அலுவலகம் பெயரில் போலி அட்டை வைத்திருந்த நிலையில், போலீசையும் மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த நபர் ஒரு போலி சிபிஐ அதிகாரி என்று போலீசாருக்கு தெரிந்ததையடுத்து அவன் கைது⛓ செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages